×

இதுவே பிரதமரின் கடைசி சுதந்திர தின உரை: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: செங்கோட்டையில் நடைபெறும் இன்றைய சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரைதான், மோடியின் கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவை வீழ்த்தும் எனவும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post இதுவே பிரதமரின் கடைசி சுதந்திர தின உரை: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : PM ,Independence Day ,Mamta Banerjey ,Kolkata ,Modi ,Sengote ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!