×

காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல, மழை குறைவு காரணமாக, கர்நாடக விவசாயிகள் பயிரிட வேண்டும்: நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

கர்நாடக: காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல, மழை குறைவு காரணமாக, கர்நாடக விவசாயிகள் பயிரிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என அறிவுறுத்தி உள்ளோம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார். நீர் இருப்பின் அடிப்படியில் தண்ணீர் திறந்து விடப்படும் பொறுப்பு ஆணையத்தின் வசம் உளள்து என்பதை உணராமல் தமிழக அரசுசெயல்பட்டுள்ளது.

இன்று ஜூலை மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை தமிழகத்திற்கு கர்நாடக ஆணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் முறையாக திறக்கப்படவில்லை அதனை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபப்ட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் முக்கியமாக இங்கு பருவமழை பெய்துள்ளது காரணமாக எங்கள் மாநில விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு ஏமாற வேண்டாம் ஏனென்றால் தண்ணீர் குறைவாக இருக்கிறது, அதற்க்கு ஏற்றதுப்போல் பயிரிடுங்கள்,அதிக அளவில் பயிரிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் எனவே தமிழகம் மற்றும் அவர்கள் விவசாயிகளுக்காக தண்ணீர் திறப்பது எப்படி ஏற்கமுடியும் ஏற்கனவே பங்கீடு விவகாரத்தில் குறைவாக அதகவது வரட்சி காலங்களில் Bussiness Formula என்பார்கள் அதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் என் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நாடியது என்பது தெரியவில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

The post காவிரி நீரை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றிருப்பது சரியானதல்ல, மழை குறைவு காரணமாக, கர்நாடக விவசாயிகள் பயிரிட வேண்டும்: நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Supreme Court ,Karnataka ,Water Resources ,Minister ,D.C. K.K. Shivakumar ,Tamil Nadu Government ,Govt of Tamil Nadu ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...