×

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொருநாள் தாமதமும் தகுதியாக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதை பாதிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister of the Republic ,G.K. Stalin ,Chennai ,Chief Minister of the Republic of ,Kori ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!