×

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசுப்பேருந்து மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே அமர்ந்திருந்தவர்கள் மீது அரசுப்பேருந்து மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். தனியார் கல்லூரி பேருந்து நிலையம் அருகே சுற்றுச் சுவரை இடித்துக் கொண்டு அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் அரசு பேருந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசுப்பேருந்து மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram District ,Geezalkarai ,Ramanathapuram ,Keezhakarai ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’