×

பஜகவுடன் நல்ல உறவில் இருக்கும் இபிஎஸ் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாமே: முத்தரசன்

சென்னை: கல்லூரிகளை விட அதிகமாக நீட் கோச்சிங்க் சென்டர்கள் புற்றீசல் போல் பெருகிவிட்டதாக முத்தரசன் தெரிவித்தார். பஜகவுடன் நல்ல உறவில் இருக்கும் இபிஎஸ் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாமே என முத்தரசன் கூறியுள்ளார்.

The post பஜகவுடன் நல்ல உறவில் இருக்கும் இபிஎஸ் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாமே: முத்தரசன் appeared first on Dinakaran.

Tags : Bajhaka ,Mutharasan ,Chennai ,Need Kochink Centers ,Putrisal ,Bajagu ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...