×

அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: மேற்கு திசை காற்றும் தென் திசைக் காற்றும் சந்தித்ததன் காரணமாகவே மழை பெய்துள்ளதாக சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது பற்றி வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meteorological Research Center South Mandal ,Balachandran ,Chennai ,Meteorological Research Center South Mandala ,
× RELATED திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஜமாபந்தி நாளை துவக்கம்