×

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை


சென்னை: சென்னை எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

The post சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,M. ,Nagar ,Mayalapur ,Madanaivad ,Marina ,Bharisakam ,Thenampet ,cheppakam ,
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...