×

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி..!

புளோரிடா: இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

The post இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி..! appeared first on Dinakaran.

Tags : T20 ,Indian ,Florida ,WestIndies ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...