×

கும்பக்கோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து

தஞ்சாவூர்: கும்பக்கோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post கும்பக்கோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai Silks Cloth Shop ,Kumbakonam ,Thanjavur ,Chennai Silks Cloth Store ,
× RELATED கும்பகோணத்தில் 230 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!