×

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

புளோரிடா: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தொடரை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

The post வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : T20 ,WestIndies ,Florida ,Indian ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...