×

மலைப்பாதையில் நடந்து செல்ல 15 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: மலைப்பாதையில் நடந்து செல்ல 15 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அலிபிரி – ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் இனிமேல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படமாட்டாரகள். மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு தெரிவித்துள்ளது.

The post மலைப்பாதையில் நடந்து செல்ல 15 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Devasthanam ,Alibiri ,Dinakaran ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்