×

ஹாக்கி அணிகள் சர்வதேச தரவரிசையில் இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம்

மும்பை: ஹாக்கி அணிகள் சர்வதேச தரவரிசையில் இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் தொடரை வென்றதால் சர்வதேச தரவரிசை பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது.

The post ஹாக்கி அணிகள் சர்வதேச தரவரிசையில் இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : India ,Mumbai ,Asian Hockey Champions ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...