×

தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமான அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்தவர் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேட்டி

சென்னை: தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமான அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்தவர் மு.க.ஸ்டாலின் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஸ்டாலின் செய்த சாணக்கியத்தனமான அரசியலால்தான் தமிழ்நாட்டில் அத்தனை தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது என்றும் தெரிவித்துள்ளது. மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காத பிரதமருக்கு, திருச்சி சிவா எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமான அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்தவர் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேட்டி appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,Trichy Siva ,CHENNAI ,Stalin ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...