×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,264 கன அடியாக உள்ளது

கர்நாடக: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,264 கன அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5,264 கன அடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 5,000 கன அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,264 கன அடியாக உள்ளது appeared first on Dinakaran.

Tags : Kaviri river ,Karnataka ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...