×

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவுடி சகோதரர்கள் வினோத், பாலாஜி ஆகியோரை கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவுடி சகோதரர்கள் வினோத், பாலாஜி ஆகியோரை கைது செய்துள்ளனர். 2 ரவுடி சகோதரர்கள் மீதும் மூன்று கொலை வழக்குகள் உட்பட
பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவுடி சகோதரர்கள் வினோத், பாலாஜி ஆகியோரை கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Vinoth ,Balaji ,Chennai Thiruvallykeni ,Chennai ,Rawudi ,Thiruvallikeni ,Roudy ,Thiruvallikkeni ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...