×

பிரிட்டனில் ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 அகதிகள் உயிரிழப்பு

பிரிட்டனில் ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 அகதிகள் உயிரிழந்தனர். பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கு சென்றுகொண்டிருந்த போது அகதிகள் 65 பேருடன் ஆங்கில கால்வாயில் சென்ற படகு கவிழ்ந்தது.

The post பிரிட்டனில் ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 அகதிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : English canal ,UK ,Britain ,France ,Canal ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...