×

கோத்தகிரியில் ராகுலுக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய போர்வை வழங்கி வரவேற்பு

 

கோத்தகிரி, ஆக.13: கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் ராகுலுக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய போர்வை வழங்கி வரவேற்பு அளித்தனர். கோத்தகிரி வட்டார தலைவர் பாபு தலைமையில் காங்கிசார் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கீழ் கோத்தகிரி வட்டார தலைவர் மணி, தேவராஜ், ராமலிங்கம், கமலா சீராளன், பில்லன், லியாகத் அலி, ராமலிங்கம், பெள்ளி, கவுன்சிலர் கிருஷ்ணன், ஜக்கனாரை ராஜூ, சேலக்கொரை பெள்ளி, மனோகரன், ரவி, காளன், போஜன், திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன், எல்பிஎப் தலைவர் ரத்தினம், செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரியில் ராகுலுக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய போர்வை வழங்கி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Rahul ,Padukhar ,Kotagiri Kamarajar ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு