×

ஏமனில் கடத்தப்பட்ட 5 ஐநா உறுப்பினர்கள் விடுவிப்பு

வாஷிங்டன், ஆக.13: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ஏமனின் அப்யான் மாகாணத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 5 ஊழியர்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தி சென்றார்கள். இவர்களை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஓமன் அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளின் எதிரொலியாக கடத்தப்பட்ட 5 ஊழியர்களும் 18 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.

The post ஏமனில் கடத்தப்பட்ட 5 ஐநா உறுப்பினர்கள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : UN ,Yemen ,Washington ,United Nations ,Abyan ,Dinakaran ,
× RELATED ஐநா பொதுச் சபையில் மோடி உரை கிடையாது: உத்தேச பட்டியல் வெளியீடு