×

சிங்கப்பூர் பரதநாட்டிய கலைஞர் ரதி கார்த்திகேசு காலமானார்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பிரபல பரத நாட்டிய கலைஞரான ரதி கார்த்திகேசு தனது 87 வயதில் கடந்த 7ம் தேதி காலமானார். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்து பரதநாட்டிய கலைஞரான இவர், சிங்கப்பூர் இந்திய பாரம்பரியத்துக்கும், மரபுகளுக்கும் பல வழிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றி வந்தார். இவரது மறைவு சிங்கப்பூர் கலை உலகிற்கு மாபெரும் இழப்பு என்று கலைஞர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

The post சிங்கப்பூர் பரதநாட்டிய கலைஞர் ரதி கார்த்திகேசு காலமானார் appeared first on Dinakaran.

Tags : Rathi Karthikesu ,Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...