×

சென்னையில் ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட சொமோட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் 2 பேர் உட்பட 4 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட சொமோட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் வேலை வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்து ஏமாற்றியதாக சென்னை சைபர் கிரைம் போலீசுக்கு 93 புகார்கள் வந்தன. போலி வங்கி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post சென்னையில் ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட சொமோட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் 2 பேர் உட்பட 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Somoto food ,Chennai ,Somoto ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...