×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த காற்று இடியுடன் மழை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த காற்று இடியுடன் மழை பெய்து வருகிறது. படந்தால், மேட்டமலை, இருக்கன்குடி, ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாலாட்டின்புத்தூர், இனாம்மணியாச்சி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், கடம்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.

The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த காற்று இடியுடன் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Vrudhunagar District Shadur ,Roundly Roundwater Rail ,Virudhunagar ,Virudhunagar district ,Sathur ,Roundly ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...