×

உடல்நலம் பாதிப்பு: பெங்களூரு அழைத்துச்செல்லப்படுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

சேலம்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமைச்சருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

The post உடல்நலம் பாதிப்பு: பெங்களூரு அழைத்துச்செல்லப்படுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Salem ,Minister ,Anguil Maheesh ,Bangalore ,Krishnagiri ,Magesh ,
× RELATED ஆபாச வீடியோ அனுப்பி மனைவியை...