தருமபுரி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு விழாவுக்காக கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷக்கு திடர் நலக்குறைவு ஏற்பட்டது. தருமபுரி காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டார்.
The post பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.