சென்னை: ஆளுநரை திரும்ப பெறவும், அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றவும் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
The post ‘ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றுக’: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.