×

சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை..!!

சென்னை: சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி. நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

The post சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Mayalapur ,Manthaipur ,Chennai ,Mantaivasi ,M. R.R. ,Nagar ,Coimbade ,Tenampet ,Saithappet ,Nungambakkam ,Mantraipur ,Modaivad ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...