×

உதகை வந்த ராகுல் காந்தி: எல்லநள்ளியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்துப் பேசுகிறார்..!!

நீலகிரி: உதகை வந்த ராகுல் காந்தி, எல்லநள்ளியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்துப் பேசுகிறார். ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு மற்றும் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற தோடர் பழங்குடியின மாணவி நீத்து சென்-ஐ சந்தித்தும் ராகுல் காந்தி பேசுகிறார்.

The post உதகை வந்த ராகுல் காந்தி: எல்லநள்ளியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்துப் பேசுகிறார்..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Rakesh Sharmah ,Ellanalam ,Elenalschool ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…