×

2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதை இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளுக்கு பரிசு தொகையுடன் கேடயமும் வழங்குகிறார். மாநிலஅளவில் சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான கிராம விருது ஊரக வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கும் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் விருது, பரிசுகளை வழங்கவுள்ளார்.

The post 2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதை இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...