×

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் சித்ராவுக்கு அரிவாள் வெட்டு!

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் சித்ராவுக்கு அரிவாளால் வெட்டியுள்ளார். நேற்றிரவு முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த கும்பல், சித்ராவை அரிவாளால் வெட்டியது.
பெண் கவுன்சிலர் சித்ராவின் கணவர் ரவி, மகன் மோகன் மீதும் அரிவாளால் தாக்கியுள்ளனர். திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 

The post கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் சித்ராவுக்கு அரிவாள் வெட்டு! appeared first on Dinakaran.

Tags : chitra ,Govai ,Govai Lumimbatti ,Govai Lumambatti Puradashi ,
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...