×

இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது!

புளோரிடா: இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

 

The post இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது! appeared first on Dinakaran.

Tags : 4th T20 Cricket match ,India ,West Indies ,Florida ,4th T20I ,Florida, USA ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...