×

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நீலகிரி வழியாக தனது தொகுதியான வயநாடு செல்ல உள்ளார்!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நீலகிரி வழியாக தனது தொகுதியான வயநாடு செல்ல உள்ளார். நீலகிரி வரும் ராகுல் காந்தி உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களுடன் உரையாட உள்ளார். உதகை பயணத்தை முடித்துக் கொண்டு கூடலூர் வழியாக ராகுல் காந்தி வயநாடு செல்ல உள்ளார். எம்.பி. பதவி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து 2 நாள் பயணமாக ராகுல் காந்தி வயநாடு செல்கிறார்.

 

The post காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நீலகிரி வழியாக தனது தொகுதியான வயநாடு செல்ல உள்ளார்! appeared first on Dinakaran.

Tags : Congress ,M. GP ,ragul gandhi ,vyanadu ,nilgiri ,Delhi ,Raqul Gandhi ,Wyanad ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு