×

பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 18-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

கடலூர்: பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 18-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

 

The post பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 18-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : NLC ,Jiva ,Cuddalore ,Dinakaran ,
× RELATED நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில்...