×

3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: 3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் வகையில் 3 புதிய சட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தில் இந்தியா என உள்ளதை பாரத் என மாற்றும் மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

The post 3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bajaka Govt ,Chief Minister ,MJ G.K. Stalin ,Chennai ,Bajaka government ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED முதல்வரின் சட்டமன்ற அலுவலகத்தில்...