×

பாலியல் புகாரில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!

விழுப்புரம்: பாலியல் புகாரில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டிஜிபி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இருவரின் மேல்முறையீட்டு மனு குறித்த விளக்கத்தை வழக்கறிஞர்கள் வழங்க முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ல் பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரில் டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.

The post பாலியல் புகாரில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : DGB ,Rajeshthas ,Viluppuram ,
× RELATED டிஜிபி உத்தரவை அடுத்து துப்பாக்கி...