×

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் அழகு சாதனப் பொருட்கள் கண்டெடுப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் அழகு சாதனப் பொருட்கள், சுடுமண் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் 2-ம் கட்ட அகழாய்வு பணியில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண் சல்லடை, மூடியுடன் கூடிய சுடுமண் பானை, உருண்டை வடிவிலான அரைக்க பயன்படுத்தும் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் அழகு சாதனப் பொருட்கள் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vembakkota ,Virutunagar District ,Virutunagar ,Vembakota ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு