டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ராகவ் சட்டா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உறுப்பினர்களை ஆலோசிக்காமல் அவர்களது பெயரை தீர்மானத்தில் சேர்த்த புகாரில் ராகவ் சட்டா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராகவ் சட்டா மீது 6 உறுப்பினர்கள் அளித்த புகார் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
The post மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ராகவ் சட்டா சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.