×

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முடிவு

டெல்லி: மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யபப்ட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 23 கட்சிகளின் 142 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.

The post மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. ,Coalition Party M. GP ,Delhi ,party ,Speaker ,Tea Party Coalition Party M. GP ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு எதிரான வழக்கு…...