×

ஒன்றிய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவு: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: ஒன்றிய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவு என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ரூபாய் கணக்கில் கடனை ஒப்பிடக்கூடாது உற்பத்தியில் எவ்வளவு கடன் என்பது முக்கியம். தமிழ்நாடு அரசின் கடன் உற்பத்தியில் 27 சதவீதம் ஆனால் ஒன்றிய அரசின் கடன் உற்பத்தியில் 60 சதவீதம் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

The post ஒன்றிய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவு: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Union government ,Minister PDR Palanivel Thiagarajan ,Chennai ,Minister BDR Palanivel Thiagarajan ,Minister ,BDR Palanivel Thiagarajan ,
× RELATED தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று...