×

சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!!

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

 

The post சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : IS ,Damascus ,Syria ,Dinakaran ,
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி