
பிரிஸ்பேன்: மகளிர் உலகக்கோப்பை கால்பந்து நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.
The post மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின் அணி appeared first on Dinakaran.