×

நடிகையும் முன்னாள் எம்.பி.யு,மான ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகையும் முன்னாள் எம்.பி.யு,மான ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. நடிகை ஜெயப்பிரதா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் வழக்கு தொடர்ந்தது.

The post நடிகையும் முன்னாள் எம்.பி.யு,மான ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MPU ,Jayapratha ,Egmore ,CHENNAI ,Egmore court ,Jayaprada ,Dinakaran ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி