×

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 4.45ஆக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 4.45ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.2 உயர்ந்து கிலோ ரூ.105க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு முட்டையின் விற்பனை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.5ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 4.45ஆக நிர்ணயம்..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Zone ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...