×

யுபிஎஸ்சி தேர்வர்கள் ஊக்கத்தொகைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில், யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான 25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.

The post யுபிஎஸ்சி தேர்வர்கள் ஊக்கத்தொகைக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.

Tags : UPSC ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...