×

அவிநாசி சாலையில் ரூ.1,157 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

கோவை: அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோல்ட் வின்ஸ் பகுதியில் இருந்து உப்பிலிப்பாளையம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு ₹1,157 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு.மேம்பாலத்தின் வரைப்படங்கள் மற்றும் மாதிரிகளையும் பார்வையிட்டார், இதையடுத்து மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

The post அவிநாசி சாலையில் ரூ.1,157 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,Avinasi ,Avinasi Road ,Velu ,Gold Vince ,Salipalam ,A. Etb. Velu ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...