×

மக்களவையில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்

டெல்லி: மக்களவையில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்ததாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post மக்களவையில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Congress committee ,Aadir Ranjan Choudhri ,Delhi ,Congress ,Aadir Ranjan Chaudhri ,Aadir Ranjan Choudhari ,Dinakaran ,
× RELATED பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி