×

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு என சென்னை ஆர்.ஏ.புரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிகின்றன எனவும் முதல்வர் கூறினார்.

The post தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,MK G.K. Stalin ,Chennai ,Chennai RR ,Tamil Nadu ,2030 PA World Investors Conference ,Puram ,B.C. G.K. Stalin ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...