×

மக்களவைக்கு மோடி வருகை: பாஜகவினர் உற்சாக வரவேற்பு

டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்ற உள்ள நிலையில் பிரதமர் மோடி மக்களவைக்கு வந்துள்ளார். பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டும், மேஜைகளை தட்டியும் பாஜக எம்.பி.க்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

The post மக்களவைக்கு மோடி வருகை: பாஜகவினர் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,PM Modi ,Pajakavi ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...