×

ஆவடியில் ராணுவ பீரங்கி கண்காட்சி தொடங்கியது: அனுமதி இலவசம்

திருவள்ளூர்: இந்தியாவில் தயாரித்த ராணுவ பீரங்கிகள், உதிரி பாகங்கள் கண்காட்சி ஆவடியில் தொடங்கியது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காணும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் நடைபெறும் ராணுவ பீரங்கிகள் கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்.

The post ஆவடியில் ராணுவ பீரங்கி கண்காட்சி தொடங்கியது: அனுமதி இலவசம் appeared first on Dinakaran.

Tags : Army Artillery Exhibition ,Avadi ,Tiruvallur ,
× RELATED ஆவடி அருகே அடகு கடையில் திருடிய 3 வாலிபர்கள் கைது: நகைகள் பறிமுதல்