×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 15 செ.மீ. மழை பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் முகையூரில் 12 செ.மீ., கல்லணை, கும்பகோணத்தில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, லக்கூர், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 15 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Villupuram district ,Mukaiyur ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய...