×

காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை : காரைக்குடியில் மீன் வியாபாரி பழனி முருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பழனிமுருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Karaickudi ,Sivagangai ,Palani Murugan ,Karakudi ,Pallanimurugan ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்