×

அரும்பாக்கம் அருகே சிறுமியை மாடுகள் தாக்கிய வீடியோ வைரல்

சென்னை : அரும்பாக்கம் அருகே சிறுமியை மாடுகள் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. சிறுமியை தாக்கிய 2 மாடுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க சென்றனர்.

The post அரும்பாக்கம் அருகே சிறுமியை மாடுகள் தாக்கிய வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Arumbakkal ,Chennai ,Arumbakam ,Abumbakakam ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...